உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காப்பாற்ற வேண்டிய கணவனே எமனாக மாறிய கொடூரம் Andhra Pradesh | Kadapa

காப்பாற்ற வேண்டிய கணவனே எமனாக மாறிய கொடூரம் Andhra Pradesh | Kadapa

ஆந்திராவின் ராஜம்பேட் அருகே போயனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ். ரயில்வேயில் லோகோ பைலட்டாக வேலை செய்கிறார். இவருக்கும் மனைவி கிருஷ்ணவேணிக்கும் அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டாலும், சிறிது நேரத்திலேயே சமாதானம் ஆகிவிடுவார்கள். ஆனால், இந்த முறை கணவரை மிரட்டுவதற்காக கிருஷ்ணவேணி விபரீத முடிவெடுத்தார். அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். கட்டில் மீது சேர் போட்டு, சீலிங் ஃபேனில் புடவையை கட்டி, கழுத்தில் சுருக்கு போட்டு இருக்கிறார்.

மார் 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை