உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சேலத்தில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீச்சு

சேலத்தில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீச்சு

சேலம் அரிசிபாளையம் குணபாலன் ராமசாமி தெரு பகுதியில், பூசாரி ரமேஷ், தனது மனைவி ஜமுனா ராணி மற்றும் மகனுடன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். ரமேஷ் தனது திருமண நாளையொட்டி, குடும்பத்துடன் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்திற்கு சென்று விட்டு, நேற்று நள்ளிரவு வீடு திரும்பியுள்ளார். இன்று காலை குளிப்பதற்காக தண்ணீர் குழாயை திறந்தபோது, தண்ணீரில் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த ரமேஷும் அவரது மகன் கௌதமும், மொட்டை மாடியில் இருந்த தண்ணீர் தொட்டிகளை திறந்து பார்த்துள்ளனர்.

ஆக 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !