உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடலூர் கிறிஸ்தவ பள்ளி விடுதியில் மாணவிக்கு பகீர் | cuddalore christian school case | cuddolore case

கடலூர் கிறிஸ்தவ பள்ளி விடுதியில் மாணவிக்கு பகீர் | cuddalore christian school case | cuddolore case

தமிழக பள்ளிகளில் அடுத்தடுத்து மாணவிகளுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தமிழகத்தை அதிர வைத்தன. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் கடலூரில் பள்ளி விடுதியில் மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்து இருப்பது மீண்டும் தமிழகத்தை உலுக்கிப்போட்டுள்ளது. விழுப்புரம் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி ஸ்ரீவித்யா. தம்பதிக்கு 2 மகள்கள். சில ஆண்டுக்கு முன்பு வடிவேல் இறந்து விட்டார். தாய் ஸ்ரீவித்யா தான் 2 மகளையும் கவனித்து வந்தார்.

பிப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி