/ தினமலர் டிவி
/ பொது
/ பாஜ கணக்கே வேற... நாகேந்திரன் ஓபன் டாக் | admk bjp alliance crisis | eps vs ops | nainar nagendran
பாஜ கணக்கே வேற... நாகேந்திரன் ஓபன் டாக் | admk bjp alliance crisis | eps vs ops | nainar nagendran
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜ, அதிமுக கூட்டணியில் நிலவி வரும் சர்ச்சை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். கூட்டணியில் முக்கிய மாற்றம் வரப்போவதாக பரபரப்பை கிளப்பினார்.
செப் 13, 2025