உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொளுத்தும் வெயிலில் சாலையில் தர்ணா செய்த சி.வி.சண்முகம் | C.Ve.Shanmugam | Ex minister | ADMK | Pro

கொளுத்தும் வெயிலில் சாலையில் தர்ணா செய்த சி.வி.சண்முகம் | C.Ve.Shanmugam | Ex minister | ADMK | Pro

மதுவிலக்கை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி கள்ளக்குறிச்சியில் சமீபத்தில் மாநாடு நடத்தியது. இதில் அதிமுகவும் கலந்து கொள்ளலாம் என அழைப்பு விடப்பட்டது. ஆனால் அக்கட்சி பங்கேற்காது என பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இருப்பினும் விசிக மாநாட்டில் கலந்து கொள்வோம் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் என்ற பெயரில் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அறிக்கையை தான் வெளியிடவில்லை என சி.வி.சண்முகம் மறுப்பு தெரிவித்தார். தனது பெயரில் போலி லெட்டர் பேடை தயாரித்து திமுகவினர் இப்படி செய்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

அக் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை