உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ட்ரோனில் பறந்த உணவு... பார்த்த உடன் குதித்த மக்கள் | cyclone fengal | fenjal | Drone food delivery

ட்ரோனில் பறந்த உணவு... பார்த்த உடன் குதித்த மக்கள் | cyclone fengal | fenjal | Drone food delivery

ஊரையே சுத்துப்போட்ட வெள்ளம் மக்களை தேடி உணவு தரும் ட்ரோன்! புயல் பாதித்த விழுப்புரம் நிலை விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் ருத்ரதாண்டவம் ஆடியது. அங்கு வெளுத்து வாங்கிய மழையால் இன்னும் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மீட்பு படையினர் செல்ல முடியாத இடங்களுக்கு ட்ரோன் மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. அந்த வகையில் திருவெண்ணெய்நல்லூர் அருகே தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து செல்வதால் மாரங்கியூர் என்ற கிராமம் துண்டிக்கப்பட்டது.

டிச 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை