உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காஞ்சிபுரத்தில் 12 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பதிவு | Cyclone Fengal | Heavy rain | Flood | Kanchip

காஞ்சிபுரத்தில் 12 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பதிவு | Cyclone Fengal | Heavy rain | Flood | Kanchip

வங்கக் கடலில் நிலவி வந்த பெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்க தொடங்கி உள்ளது. அதாவது புயலின் முன்பகுதி இப்போது கரையை தொட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் புயல் முழுவதுமாக கரையை கடந்துவிடும் என்றும் கணித்துள்ளது. புயல் சின்னம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. காஞ்சிபுரத்தில் காலை 6 மணிக்கு தொடங்கிய கனமழை மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்தது.

நவ 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை