/ தினமலர் டிவி
/ பொது
/ 60km வேகம்... தாண்டவமாடப்போகும் பெங்கால் புயல் | cyclone fengal | TN Cyclone | TN rain today | IMD
60km வேகம்... தாண்டவமாடப்போகும் பெங்கால் புயல் | cyclone fengal | TN Cyclone | TN rain today | IMD
தமிழகத்தை தாக்கப்போகும் புயல் லிஸ்ட்டில் இருக்கும் ஊர்கள் இவை பறந்தது உச்சக்கட்ட எச்சரிக்கை தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது அப்படியே வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு பெங்கால் Fengal என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெங்கால் புயல் உருவான பிறகு தொடர்ந்து வடக்கு வடமேற்கு திசையில் நகரும். இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டியபடி தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நவ 26, 2024