உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புயல் தாண்டவமாடிய 2 இடங்கள்! எவ்ளோ மழை தெரியுமா? cyclone fengal |fenjal update|chennai rain today

புயல் தாண்டவமாடிய 2 இடங்கள்! எவ்ளோ மழை தெரியுமா? cyclone fengal |fenjal update|chennai rain today

தமிழகம், புதுச்சேரியை மிரட்டிய பெஞ்சல் புயல் காரைக்கால், மாமல்லபுரம் இடையே நேற்று கரையை கடந்தது. புதுச்சேரியை ஒட்டியபடி இரவு 10:30 முதல் 11:30 இடையே புயலின் கண் பகுதி கரை கடந்தது. அதன் பிறகு தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் மெதுவாக நகர ஆரம்பித்தது. படிப்படியாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இன்னும் புயல் வீரியம் குறையாததால் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை தொடர்கிறது.

டிச 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ