உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING பெஞ்சல் புயல் மிச்சம் இங்கே-பரபரப்பு தகவல் | cyclone fengal | fenjal update | IMD update

BREAKING பெஞ்சல் புயல் மிச்சம் இங்கே-பரபரப்பு தகவல் | cyclone fengal | fenjal update | IMD update

நேற்று முன்தினம் நள்ளிரவுவாக்கில் புதுச்சேரியை ஒட்டியபடி கரை கடந்த பெஞ்சல் நேற்று பகலில் வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்த பெஞ்சல், மாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது நள்ளிரவு விழுப்புரத்துக்கு வடமேற்கே 40 கிமீ, புதுச்சேரிக்கு வடமேற்கில் 70 கிமீ தூரத்தில் நிலைகொண்டிருந்தது மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து இனி வட உள் மாவட்டங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக குறையும்

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ