உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆந்திரா, தெலுங்கானாவை புரட்டிப்போட்ட அதி கனமழை Cyclone Montha Tamil Nadu, Andhra telangana Odisha

ஆந்திரா, தெலுங்கானாவை புரட்டிப்போட்ட அதி கனமழை Cyclone Montha Tamil Nadu, Andhra telangana Odisha

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தின் அஞ்சனாபுரம் கிராமத்தின் வழியாக நிம்மா ஆறு ஓடுகிறது. கனமழையால் பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பாலத்தின் வழியாக போக்குவரத்துக்கு போலீசார் தடை விதித்தனர். ஆனால், அவ்வழியாக வந்த ஒரு லாரி டிரைவர் போலீஸ் தடையை மீறி பாலத்தில் லாரியை ஓட்டிச் சென்றார். அங்கிருந்த மக்கள் டிரைவருக்கு அறிவுரை கூறினார். தண்ணி வத்திய பிறகு போப்பா. வண்டியை ஓரங்கட்டு என்றனர்.

அக் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை