உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 52 ஆண்டுகால சேவைக்கு கிடைத்த கவுரவம் பத்மஸ்ரீ விருது | Datchanamoorthy | Padma shri award | Art - Th

52 ஆண்டுகால சேவைக்கு கிடைத்த கவுரவம் பத்மஸ்ரீ விருது | Datchanamoorthy | Padma shri award | Art - Th

மத்திய அரசு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய பத்ம விருதுகளை வழங்குகிறது. 2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை நேற்று அறிவித்தது. அதில் மொத்தம் 113 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 பேருக்கு இந்த விருது கிடைக்கிறது. இதில் புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தவில் இசை கலைஞரான 67 வயது தட்சிணாமூர்த்தியும் ஒருவர்.

ஜன 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ