தயாநிதி மாறன் மீது வன்கொடுமை வழக்கு
2020ல் பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தயாநிதி மாறன் மீது எழுந்த புகார் முதன்மை செயலாளர் தங்களை தாழ்த்தப்பட்ட மக்களை போன்று நடத்துவதாக பேசியிருந்தார் தயாநிதி திமுக எம்பி தயாநிதி மாறன் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு சம்பவ இடம் சென்னை என்பதால் கோவை ஸ்டேஷனில் பதிவான வழக்கு, இன்று சென்னை மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றப்பட்டு வழக்கு சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் விசாரணை
ஜூலை 24, 2024