உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டீப்பேக் வீடியோ வைத்து இனி வாலாட்ட முடியாது: வருது புது சட்டம் | Deepfake Regulation | IT Law Amendm

டீப்பேக் வீடியோ வைத்து இனி வாலாட்ட முடியாது: வருது புது சட்டம் | Deepfake Regulation | IT Law Amendm

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் வீடியோக்கள் இப்போது அதிகம் வெளியாகிறது. இதில் டீப் பேக் (deep fake) தொழில்நுட்பம் மூலம் அச்சு அசலாக உண்மையாக நடந்தது போலவே போலி வீடியோ உருவாக்க முடியும். இதனை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த டீப்பேக் தொழில்நுட்பத்தால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து விளக்கி உள்ளார் வக்கீல் கார்த்திகேயன். #Deepfake #IndianGovt #ITAct #SocialMedia #Misinformation #AIinIndia #DigitalSafety #ContentLabeling #SyntheticContent #TechRegulation

அக் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ