உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லியில் விடிய விடிய கொட்டிய கனமழை: முடங்கிய ஏர்போர்ட் | Delhi Night Rain | Yellow Alert IMD

டில்லியில் விடிய விடிய கொட்டிய கனமழை: முடங்கிய ஏர்போர்ட் | Delhi Night Rain | Yellow Alert IMD

டில்லியில் விடிய விடிய மழை கொட்டியது. நேற்று காலையில் சற்று வெயில் அடித்த நிலையில், மதியத்துக்கு பின் கனமழை பெய்தது. வானிலையில் நிலவிய திடீர் மாற்றம் காரணமாக, டில்லியில் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அக் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை