உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லியில் கனமழை, சாலைகளில் வெள்ளம்: ரெட் 'அலெர்ட்'டால் மக்கள் பீதி | Delhi Rain | Red alert

டில்லியில் கனமழை, சாலைகளில் வெள்ளம்: ரெட் 'அலெர்ட்'டால் மக்கள் பீதி | Delhi Rain | Red alert

அதிகாலை கொட்டிய கனமழை வெள்ளத்தில் மிதக்குது டில்லி ரெட் அலெர்ட்டால் பீதி டைட்டில்: டில்லியில் கனமழை, சாலைகளில் வெள்ளம்: ரெட் அலெர்ட்டால் மக்கள் பீதி தலைநகர் டில்லியில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. மாநகரின் பெரும்பாலான இடங்கள் மட்டுமின்றி, புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்ததால், பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் தேங்கியது.

அக் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை