உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டெல்லி வெடிப்பு-காஷ்மீர் டாக்டர்கள்: அதிர வைக்கும் 2 சம்பவங்கள் | Delhi Red Fort Car Blast

டெல்லி வெடிப்பு-காஷ்மீர் டாக்டர்கள்: அதிர வைக்கும் 2 சம்பவங்கள் | Delhi Red Fort Car Blast

2900 கிலோ வெடி மருந்து கைபற்றப்பட்ட சில மணி நேரத்தில் டெல்லியில் வெடிப்பு டெல்லி செங்கோட்டை மெட்ரோ ஸ்டேஷன் அருகே உள்ள சுபாஷ் மார்க் சிக்னலில் திங்கட்கிழமை மாலை கார் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 10 பேர் உடல் சிதறி இறந்தனர். 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

நவ 11, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

RK
நவ 11, 2025 11:22

இஸ்ரேல் பாணியில் இந்தியா நடக்க வேண்டும். தீவிரவாதிகளை கண்டதும் சுட்டு பொசுக்க வேண்டும்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை