உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதென்ன ANFO குண்டு... டில்லி சம்பவத்தில் பகீர் தகவல் delhi red fort car blast | masood azhar | ANFO

அதென்ன ANFO குண்டு... டில்லி சம்பவத்தில் பகீர் தகவல் delhi red fort car blast | masood azhar | ANFO

டில்லியை உலுக்கிய பயங்கர சம்பவம் ANFO குண்டை பயன்படுத்தியது ஏன்? டாக்டர் பயங்கரவாதிகள் செயலின் பகீர் பின்னணி டில்லி செங்கோட்டை மெட்ரோ ஸ்டேஷன் 1வது கேட்டில் நேற்று முன்தினம் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கிப்போட்டுள்ளது. கொடூரமான இந்த பயங்கரவாத தாக்குதலை முன்னின்று நடத்திய அனைவருமே டாக்டர்கள். தாக்குதல் நடத்திய உமர் நபி காரிலேயே உடல் சிதறி இறந்து விட்டான். மற்ற 5 டாக்டர்கள் இப்போது கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

நவ 12, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Santhakumar Srinivasalu
நவ 12, 2025 18:56

இது எல்லா மக்களுக்கு தெரிய வேண்டும்


Anu Sekhar
நவ 12, 2025 18:36

Put them all in a car with their ANFO and keep them in a remote desert and detonate the bomb. Let them suffer inch by inch and feel for the horrendous task they did to innocent people.


Anu Sekhar
நவ 12, 2025 18:36

Put them all in a car with their ANFO and keep them in a remote desert and detonate the bomb. Let them suffer inch by inch and feel for the horrendous task they did to innocent people.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ