/ தினமலர் டிவி
/ பொது
/ டில்லி ஏர்போர்ட்டில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு: 100 விமானங்கள் தாமதம் | Delhi Airprort
டில்லி ஏர்போர்ட்டில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு: 100 விமானங்கள் தாமதம் | Delhi Airprort
டில்லி ஏர்போர்ட்டில் உள்ளாநாட்டு, வெளிநாட்டு விமான முனையங்கள் உள்ளன. இங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், விமானங்கள் புறப்பாடு, தரையிறக்கத்தை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் செயல்படும் ஏடிசி எனப்படும் ஏர் டிராபிக் கன்ட்ரோல் சிஸ்சடத்தில் இன்று காலை திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
நவ 07, 2025