உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முருகன் பாடல்கள் பாடி ஜப்பான் பக்தர்கள் பரவசம் | Devotees of Muruga in Japan | Palani

முருகன் பாடல்கள் பாடி ஜப்பான் பக்தர்கள் பரவசம் | Devotees of Muruga in Japan | Palani

இதயத்தில் முருகனுக்கு கோயில் ஜப்பான் பக்தர்கள் நெகிழ்ச்சி பழநியில் பக்தி பரவசம் முருகனின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழநியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று கோலாகலமாக துவங்கியது. மாநாட்டில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 55 முருக பக்தர்கள் பங்கேற்றனர். தங்களது நெஞ்சில் பழநி முருகன் நீங்காத இடம் பிடித்து விட்டார் என்றனர். சதா முருகனை நினைத்து ஆனந்தத்தில் திளைக்கிறோம் என உணர்ச்சி பெருக்குடன் கூறினர்.

ஆக 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி