உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மறு ஜென்மத்திலும் போலீஸ் ஆக டிஜிபி ஆசை dgp A. K. Viswanathan Seema Agarwal ips

மறு ஜென்மத்திலும் போலீஸ் ஆக டிஜிபி ஆசை dgp A. K. Viswanathan Seema Agarwal ips

தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத் தலைவராக பணியாற்றிய டிஜிபி விஸ்வநாதன் நேற்று ஓய்வுபெற்றார். 1990-ல் ஐபிஎஸ் அதிகாரியான விஸ்வநாதன் 34 ஆண்டு கால காவல் பணியில் பல பதவிகளை வகித்துள்ளார். 2017 முதல் 2020 வரை சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தபோது சென்னை முழுவதும் 2.5 லட்சம் சிசிடிவி கேமராக்களை பொருத்த நடவடிக்கைகள் எடுத்தார். அதன்மூலம் பல குற்றச்சம்பவங்களில் எளிதாக துப்பு துலக்க போலீசாரால் முடிந்தது. விஸ்வநாதனுக்கு நடந்த பாராட்டு விழாவில் அவருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நினைவுப்பரிசு வழங்கினார்.

ஆக 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ