/ தினமலர் டிவி
/ பொது
/ அமைதியா ஆரம்பிச்சு அடிதடியில் முடிந்த கவுன்சிலர்கள் கூட்டம்|Dhamambatti Municipality|clash| Salem
அமைதியா ஆரம்பிச்சு அடிதடியில் முடிந்த கவுன்சிலர்கள் கூட்டம்|Dhamambatti Municipality|clash| Salem
சேலம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி பேரூராட்சியில் இருக்கும் 18 வார்டுகளில் 13 திமுக உறுப்பினர்களும், 3 அதிமுக, 2 காங்கிரஸ் உறுப்பினர்களும் உள்ளனர். திமுகவை சேர்ந்த கவிதா பேரூராட்சி தலைவராக உள்ளார். அவரது கணவர் ராஜாவும் அதே பேரூராட்சியின் வார்டு உறுப்பினர். பேரூராட்சிக்கு அரசு ஒதுக்கும் நிதியை தலைவர் மற்றும் அவரது கணவர் வார்டுகளில் மட்டும் திட்டப்பணிகளை செய்து கொள்வதாகவும், அந்த பணிகளுக்கும் தங்களுக்கு வேண்டப் பட்டவர்களுக்கே தன்னிச்சையாக டெண்டர் விடுவதாகவும் கூறி சக சவுன்சிலர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பிப் 28, 2025