உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கர்நாடக இளைஞரை மோடி பாராட்டியது ஏன்? | Digital Arrests | Modi mann ki baat | Sajjanar IPS

கர்நாடக இளைஞரை மோடி பாராட்டியது ஏன்? | Digital Arrests | Modi mann ki baat | Sajjanar IPS

மோடி பாராட்டிய இளைஞர் ஒரே நாளில் செலிபிரிட்டி ஆனார் பாலமாக இருந்த ஐபிஎஸ் கர்நாடகாவைச் சேர்ந்தவர் சந்தோஷ் பாட்டில். இந்த இளைஞருக்கு சில வாரங்களுக்கு முன் ஒரு வீடியோ கால் வந்தது. போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டு ஒருவர் மிடுக்காக பேச துவங்கினார். உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருக்கிறோம்; ஆதார் கார்டு நம்பர் உள்ளிட்ட எல்லா விவரங்களையும் கொடுங்கள் என கேட்கிறார். அந்த இளைஞரோ, கடைசி வரை அப்பாவி போல நடித்து, தன்னை பற்றிய எந்த விவரத்தையும் கொடுக்காமல் நழுவி விடுகிறார். இதுபற்றி போலீசிடம் கூறியபோதுதான் வீடியோ கால் செய்து பேசியவர் போலீஸ் அதிகாரி இல்லை. மோசடி பேர்வழி என்பது தெரிந்தது.

அக் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ