/ தினமலர் டிவி
/ பொது
/ தினமலர் ஆடி கார்னிவல் கொண்டாட்டத்தில் அப்பார்ட்மென்ட்வாசிகள் குஷி! | Dinamalar | Chennai
தினமலர் ஆடி கார்னிவல் கொண்டாட்டத்தில் அப்பார்ட்மென்ட்வாசிகள் குஷி! | Dinamalar | Chennai
தினமலர் நாளிதழ் மற்றும் கிரேஸ் சூப்பர் மார்க்கெட் சார்பில், அப்பார்ட்மென்ட்டில் வசிப்பவர்களை ஒன்றிணைத்து, ஆடி கார்னிவல் - அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதை நிசான் ஆட்டோ ரிலே மற்றும் வி.பி.சி ஜுவல்லரி இணைந்து வழங்கினர். அந்த வகையில், குன்றத்துார் அருகே மதனந்தபுரத்தில் உள்ள எக்ஸ்.எஸ்.ரியல் லா செலஸ்டில் அப்பார்ட்மென்டில், ஆடி கார்னிவல் - அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் அப்பார்ட்மென்ட் வாசிகள் உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.
ஜூலை 22, 2024