உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசியலுக்கு வா தல | VIJAY |AJITH | MADURAI

அரசியலுக்கு வா தல | VIJAY |AJITH | MADURAI

#dinamalar #ajith #ajithfans #madurai மே 1 ம் தேதி நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாள் வருகிறது. இந்த நிலையில் மதுரை அண்ணா பேருந்து நிலையம், சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அஜித் ரசிகர்கள் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் தகுதி இல்லாதவன் எல்லாம் நாட்டை ஆள நினைக்கிறான், தமிழக மக்களை அறிவார்ந்த சமூகமாக மாற்ற விரைவில் முடிவு எடு தல ... நடிகராக உச்சம் பெற்றவர், கார் பந்தய வீரராக வெற்றி பெற்றவர், நாளை... என்பது போன்ற வாசகங்களுடன் மதுரை முழுவதிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஏப் 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை