/ தினமலர் டிவி
/ பொது
/ தையூரில் தினமலரின் 'கார்னிவல் அபார்ட்மென்ட் கொண்டாட்டம்' | Dinamalar Carnival apartments Festival
தையூரில் தினமலரின் 'கார்னிவல் அபார்ட்மென்ட் கொண்டாட்டம்' | Dinamalar Carnival apartments Festival
அபார்ட்மென்டில் வசிப்பவர்களை ஒருங்கிணைக்கும் வகையில், தினமலர் நாளிதழ் கார்னிவல் அபார்ட்மென்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சியை நடத்துகிறது. சென்னை அடுத்த கேளம்பாக்கம் தையூரில் உள்ள விஜயசாந்தி லோட்டஸ் பாண்ட் அபார்ட்மென்டில் இந்நிகழ்ச்சி நடந்தது. அபார்ட்மென்ட் வாசிகள் குடும்பத்துடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்ந்தனர். தினமலர் நாளிதழின் பவள விழா கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில், வண்ணக் கோலம் இடம் பெற்றது.
செப் 07, 2025