/ தினமலர் டிவி
/ பொது
/ இப்படியும் கோலமிட முடியுமா?; வியக்க வைத்த பெண்கள் dinamalar| mega kolam competition
இப்படியும் கோலமிட முடியுமா?; வியக்க வைத்த பெண்கள் dinamalar| mega kolam competition
பெண்களின் கோலமிடும் திறமைக்கு மகுடம் சூட்டி மகிழ்விக்கும் வகையில், தினமலர் நாளிதழ் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் மெகா கோலப்போட்டி நடத்தி வருகிறது. இந்தாண்டு, கடலூர் தேவனாம்பட்டிணம் சில்வர் பீச்சில் 2வது முறையாக மெகா கோலப்போட்டி நேற்று நடத்தப்பட்டது. தினமலருடன் சூப்பர் ருசி பால் நிறுவனம் இணைந்து போட்டியை நடத்தியது. புள்ளிக்கோலம், ரங்கோலி, டிசைன் என மூன்று பிரிவுகளில் மெகா கோலப் போட்டி நடத்தப்பட்டது.
டிச 29, 2024