/ தினமலர் டிவி
/ பொது
/ தினமலர் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி திங்கள் வரை நடக்கிறது! Dinamalar Smart Shoppers EXPO 2025
தினமலர் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி திங்கள் வரை நடக்கிறது! Dinamalar Smart Shoppers EXPO 2025
தினமலர் மற்றும் சத்யா இணைந்து வழங்கும் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் வெள்ளியன்று கோலாகலமாக துவங்கியது. இந்த கண்காட்சியில் அனைத்து வகை வீட்டு உபயோக பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம். ஆண்டு தோறும் கண்காட்சியை காண தென் மாவட்ட வாடிக்கையாளர்கள் ஆர்வமாய் வருகை தருவது போல் இந்தாண்டும் கண்காட்சியை காண பெண்கள், குழந்தைகள் குவிந்த வண்ணம் உள்ளனர். பெண்களுக்கான அழகு சாதனம், டிசைனர் ஜூவல்லரி, காலணிகள், டிசைன்ஸ் சாரீஸ் ரகங்கள், விதவித ரெடிமேட் டிரஸ், வியக்க வைக்கும் ஜூட் பேக்ஸ் ஆகியவை கொட்டி கிடக்கின்றன.
ஆக 30, 2025