உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிளஸ் 2க்கு பின் என்ன படிக்கலாம்? எங்கு சேரலாம்? தினமலர் வழிகாட்டி | Dinamalar Vazhikatti 2026

பிளஸ் 2க்கு பின் என்ன படிக்கலாம்? எங்கு சேரலாம்? தினமலர் வழிகாட்டி | Dinamalar Vazhikatti 2026

ப்ளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் உறுதியான எதிர்காலத்திற்கு முழுமையாக வழிகாட்டுதல் அளிக்கும் வகையில் அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் மூலம் ஏராளமான ஆலோசனைகளை வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டும் பிரமாண்டமாய், புத்தம் புதிய சிந்தனைகளோடும், ஏஐயுகத்தில் கனவுகளை நனவாக்கும் வகையிலும் மாணவர்களுக்கு வழிகாட்ட வருகிறது இந்த அற்புதமான கல்வி நிகழ்ச்சி. மார்ச் 27 ல் துவங்கி மார்ச் 29 வரை மூன்று நாட்கள் தமுக்கம் மைதானத்தில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கிறது.

மார் 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை