/ தினமலர் டிவி
/ பொது
/ போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள தினமலர் செய்யும் உதவி சிறப்பானது readers wishes | Dinamalar
போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள தினமலர் செய்யும் உதவி சிறப்பானது readers wishes | Dinamalar
1951 செப்டம்பர் 6ம் தேதி திருவனந்தபுரத்தில், ஆசிரியர் டி.வி. ராமசுப்பையர் தினமலர் நாளிதழை தொடங்கினார். அன்று முதல் இன்று வரை தமிழர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக தினமலர் மாறிவிட்டது. இன்று 73-வது பிறந்தநாளை கொண்டாடும் தினமலருக்கு, வாசகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
செப் 06, 2024