/ தினமலர் டிவி
/ பொது
/ இரு தரப்பினர்களிடையே வெடித்த தகராறு | dindigul clash | Temple Land | CCTV | Police
இரு தரப்பினர்களிடையே வெடித்த தகராறு | dindigul clash | Temple Land | CCTV | Police
போலீஸ் முன்பே தாக்கி களேபரமான கிராமம்! திண்டுக்கல் மாவட்டம் பெருமாள் கோவில்பட்டியில் காளியம்மன் கோயில் உள்ளது. இதனருகே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் இருந்துள்ளது. வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து கொட்டகை அமைத்ததாக கூறப்படுகிறது.
ஜூலை 21, 2025