இளைஞரை கொடூரமாக தீர்த்து கட்டியது இவர்களா?
போலீசார் விசாரித்தனர். ஒரு ஆணின் உடல் துண்டு, துண்டுகளாக வெட்டப்பட்டு 3 பைகளில் போட்டு வீசப்பட்டு இருந்தது தெரிந்தது. அந்த உடல் பாகங்கள் பிரகாசம் மாவட்டம், கம்பத்தில் உள்ள தெலுங்கு தெருவை சேர்ந்த 35 வயதான ஷ்யாம் உடையது என போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால், அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதுவரை போலீசார் நடத்திய விசாரணையில், மதுவுக்கு அடிமையான ஷியாம், போதையில் குடும்பத்தில் உள்ள பெண்களிடமே தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், அவரது தாய் சாலம்மா, கூட்டாளிகளுடன் சேர்ந்து மகனை கொன்று, உடலை துண்டுகளாக வெட்டி வீசியாக கூறப்படுகிறது.
பிப் 17, 2025