தீபாவளிக்கு மறு நாள் பொது விடுமுறை! | Diwali Holiday | Tamilnadu Govt
தமிழகம், புதுச்சேரியில் தீபாவளிக்காக வரும் 31ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது பல்வேறு தரப்பினரின் கோரிக்கை ஏற்று தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ம் தேதியும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது
அக் 19, 2024