சேலையின் வரலாறு பேசும் ஆர்எம்கேவி! Diwali Purchase | Saree History | RMKV
தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்தியா முழுவதும் தீபாவளி ஷாப்பிங் களைகட்டி வருகிறது. இந்திய பெண்களின் பாரம்பரிய உடையான சேலைக்கு உள்ள மவுசு குறித்து ஆர்எம்கேவி நிர்வாக இயக்குனர் மாணிக்கவாசகம் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
அக் 20, 2024