உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காங்கிரஸ் தொகுதி திமுகவுக்கு கை மாறியது ஏன்? | DMK | Congress | Arani

காங்கிரஸ் தொகுதி திமுகவுக்கு கை மாறியது ஏன்? | DMK | Congress | Arani

ஆரணி தொகுதியின் சிட்டிங் எம்பியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஷ்ணுபிரசாத் உள்ளார். இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன். பாமக தலைவர் அன்புமணியின் மைத்துனர். இந்த முறையும் சீட் கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் தொகுதியான ஆரணியை திமுக தன் வசம் எடுத்துக் கொண்டது. ஆரணி திமுக வேட்பாளராக தரணிவேந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மார் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை