உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமைச்சர்கள் மோதலால் மா.கம்யூ.,க்கு அடிக்க போகிறது யோகம்! | DMK | Madurai Mayor | Madurai Mayor Selec

அமைச்சர்கள் மோதலால் மா.கம்யூ.,க்கு அடிக்க போகிறது யோகம்! | DMK | Madurai Mayor | Madurai Mayor Selec

மதுரை திமுகவில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், நகரச் செயலர் தளபதி எம்எல்ஏ என கட்சி நிர்வாகிகள் பிரிந்து கிடக்கின்றனர். அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளரான இந்திராணி 2022ல் மேயரானார். மாநகராட்சி நிர்வாகத்தில் மேயரின் கணவர் பொன் வசந்த் தலையீடு அதிகரித்ததால் தியாகராஜன் கண்டித்தார்.

அக் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி