உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓபிஎஸ்சை அதிமுக, பாஜ ஏமாத்திட்டாங்க! | DMK | OPS | OPS joins DMK | OPS in DMK | CM Stalin | Peter Al

ஓபிஎஸ்சை அதிமுக, பாஜ ஏமாத்திட்டாங்க! | DMK | OPS | OPS joins DMK | OPS in DMK | CM Stalin | Peter Al

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இடையே ஒற்றைத் தலைமைப் பிரச்னை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். தர்ம யுத்தமும், சட்டப் போராட்டமும் ஓபிஎஸ்ஸுக்கு பலனளிக்கவில்லை. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று அக்கட்சியில் ஓபிஎஸ் இணைந்துள்ளார்.

பிப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை