/ தினமலர் டிவி
/ பொது
/ இளைஞர்களுக்கு அட்வைஸ் செய்த அமைச்சர்! KKSSR Ramachandran | DMK | Stalin | Udhayanithi
இளைஞர்களுக்கு அட்வைஸ் செய்த அமைச்சர்! KKSSR Ramachandran | DMK | Stalin | Udhayanithi
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் 100 இளம் பேச்சாளர்களை தேர்வு செய்யும் பேச்சுப்போட்டி விருதுநகரில் நடந்தது. இதில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டனர்.
ஆக 24, 2024