உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புலம்பி தவிக்கும் திமுக மூத்த நிர்வாகிகள் | DMK | Star Speakers | Election 2024

புலம்பி தவிக்கும் திமுக மூத்த நிர்வாகிகள் | DMK | Star Speakers | Election 2024

கடந்த 2019 லோக்சபா தேர்தல் 2021 சட்டசபை தேர்தலைப் போல இந்த முறையும் அதிமுக நட்சத்திர பேச்சாளர்களும், டிவி விவாத பேச்சாளர்களும் களத்தில் இறங்கி விட்டனர். ஆனால் திமுகவில் செய்தி தொடர்பாளர்கள், மாநில பேச்சாளர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லாமல் இருக்கின்றனர். சில செய்தி தொடர்பாளர்களும், பேச்சாளர்களும் தாங்களாகவே வலிய சென்று பிரசாரம் செய்கின்றனர்.

ஏப் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ