உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மேற்கினை கொத்தாக அள்ள திமுகவின் புது கணக்கு | DMK | Udhayanidhi

மேற்கினை கொத்தாக அள்ள திமுகவின் புது கணக்கு | DMK | Udhayanidhi

திமுகவில் ஒவ்வொரு மாவட்டமாக பொது உறுப்பினர் கூட்டங்கள் நடக்கிறது. கூட்டங்களில் நிர்வாகிகள் பேசும் கருத்துகள் மினிட்ஸ் புத்தகத்தில் ஏற்றப்பட்டு கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் தலைமை மனம் குளிரும் வகையில் ஒரு சில நிர்வாகிகள் பேசி வருகின்றனர். உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்பது பெரும்பாலானோர் கோரிக்கையாக உள்ளது. இதை தாண்டி ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் வித்தியாசமான யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. வருகிற சட்டசபை தேர்தலில் உதயநிதி கொங்கு மண்டலத்தில் போட்டியிட வேண்டும்.

செப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ