உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக அதிர்ச்சி... திருமாவளவன் செல்வப்பெருந்தகை தாவ ரெடி|dmk alliance issues |DMK vs TN cong, VCK

திமுக அதிர்ச்சி... திருமாவளவன் செல்வப்பெருந்தகை தாவ ரெடி|dmk alliance issues |DMK vs TN cong, VCK

திமுக கூட்டணி குறித்து சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஒரு விஷயம் சொல்லி இருந்தார். தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த துவங்கி உள்ளன. கடந்த 41 மாதங்களாக மவுனமாக இருந்த கூட்டணி கட்சித் தலைவர்கள், இப்போது தி.மு.க., ஆட்சியை விமர்சனம் செய்கின்றனர் என்றால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தானே அர்த்தம் என்றார். சென்னையில் நடந்த திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., கூட்டணியில் விவாதங்கள் இருக்குமே தவிர விரிசல் கிடையாது என்று பழனிசாமிக்கு பதில் அளித்தார்.

அக் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை