உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது என சமூக ஆர்வலர்கள் கொதிப்பு | DMK Fail

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது என சமூக ஆர்வலர்கள் கொதிப்பு | DMK Fail

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது என சமூக ஆர்வலர்கள் கொதிப்பு | DMK Fails | Women safety| Public Distress| Palladam பெண்கள் பாதுகாப்புக்கும் திமுகவுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா? உரிமை கேட்டு நடந்த போராட்டத்தின் போது restroom சென்ற நர்சை அரெஸ்ட் செய்த படுபாதகம் ஆடை கிழிந்து அவமானப்பட்ட ஆசிரியையை கைது செய்த துயரம் சம்பளம் கேட்டு போராடிய துாய்மை பெண் பணியாளர்களை தரத்தரவென இழுத்து சென்று கைது செய்ய கொடுமை அரசு பெண் ஊழியர்கள் மீது அடக்குமுறை, அத்துமீறலில் திராவிட மாடல் டுபாக்கூர் அரசு என குற்றச்சாட்டு மகளிர் மாநாடு ஒரு கேடா என அரசு பெண் ஊழியர்கள் கொதிப்பு

டிச 30, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mani
டிச 30, 2025 21:18

உயிர் போகும் நேரம் துடிப்பு அதிகமாக இருக்கும் விடியல் ஆட்சிக்கு இது கடைசி காலம் இனி ஆட்சிக்கு வரவே முடியாது காங்கிரஸின் நிலை தான்


Thirumagal kelvan
டிச 30, 2025 13:39

ஆடைகளை கிழிப்பதும் , ஆடைகளை கிழித்துக்கொள்வதும் திராவிட மாடலின் பாரம்பரிய வழக்கம் ... இனி போராட்டக்களத்திற்கு செல்பவர்கள் மாற்று உடைகளையும் எடுத்துச் செல்லவேண்டும் ... போராட்டத்தை கலைக்க புதிதாக ஒரு யுக்தியை இந்த அரசு கண்டுபிடித்துள்ளது ... இந்த லட்சணத்தில் இவர்கள் மணிப்பூரை பற்றியும் குஜராத்தை பற்றியும் பேசுவதுதான் வேடிக்கை ...


arumugam mathavan
டிச 30, 2025 12:29

பெண்களை அராஜகம் செய்த கட்சிகளில் முதன்மையானவர்கள்...இப்ப நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். ஆசிரியைகள், நர்சுகள், பணிபுரிபவர்கள் என எல்லாரையும் கொடுமை செய்தவர்கள்தான் இப்ப வாக்குக்காக நடிக்கிறார்கள்...


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை