உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சொன்னதையே திமுக செய்யல இதுல புதுசு வேறயா?: இப்ராஹிம் DMK Misrule GanjaCapitalTN VelloreIbrahim

சொன்னதையே திமுக செய்யல இதுல புதுசு வேறயா?: இப்ராஹிம் DMK Misrule GanjaCapitalTN VelloreIbrahim

இந்தியை திணித்த காங்கிரசை தான் முதல்வர் ஸ்டாலின் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார் என வேலூர் இப்ராஹிம் கூறினார். சொன்னதையே திமுக செய்யல இதுல புதுசு வேறயா?: இப்ராஹிம்

பிப் 09, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.V.Srinivasan
பிப் 10, 2026 09:47

அதாவதுங்க நல்லது செய்யறாங்கவளைத்தான் பொது மக்களோ, அரசியல் வாதிகளோ நன்றியுடன் நினைப்பார்கள். ஆனால் திராவிட மாடல் தலை கீழ். அவர்களுக்கு துரோகம் செய்தவர்களையும், அவர்கள் துரோகம் செய்தவர்களிடமும் நன்றி மறக்காமல் இருப்பார்கள். அவர்களுக்கு காரியம் ஆக வேண்டுமென்றால் அடுத்தவர்கள் காலை பிடிப்பார்கள். காரியம் முடிந்ததும் காலை வாரி விடுவார்கள். உதாரணம்: கருணாநிதி. பி ஜே பி வாஜ்பாய் தலைமையில் மத்திய அரசமைத்தபோது, மதவாதம், பக்கவாதமெல்லாம் பார்க்காமல் அவர்கள் காலை பிடித்து மத்திய அமைச்சரவையில் இடமும் பிடித்து அவருடைய உறவினர்கள் அனைவருக்கும் அமைச்சர் பதவியும் வாங்கி கொடுத்து அழகு பார்த்த மனுஷன்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை