உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெளியூர் வேட்பாளர்களை ஏற்காத கோவை: செந்தில் திட்டம் என்ன? | DMK vs AIADMK |Coimbatore |Senthil Balaj

வெளியூர் வேட்பாளர்களை ஏற்காத கோவை: செந்தில் திட்டம் என்ன? | DMK vs AIADMK |Coimbatore |Senthil Balaj

கோவையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியிலும், தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியிலும் களம் காண்கின்றனர். பா.ஜ.வுக்கு ஒதுக்கப்பட்ட கோவை வடக்கு தொகுதியில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அல்லது பா.ஜ. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை போட்டியிட வாய்ப்புள்ளது.

ஏப் 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !