/ தினமலர் டிவி
/ பொது
/ புதிய பூகம்பம்... தாகூரை சிக்க வைக்கும் செல்வப்பெருந்தகை DMK vs Manickam tagore | DMK vs TN Congress
புதிய பூகம்பம்... தாகூரை சிக்க வைக்கும் செல்வப்பெருந்தகை DMK vs Manickam tagore | DMK vs TN Congress
திமுக, காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தை இன்னும் இறுதியாகவே இல்லை; அதற்குள் மதுரை வடக்கு தொகுதிக்கு எம்பி மாணிக்கம் தாகூர் வேட்பாளரை அறிவித்து இருப்பதும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பதும் காங்கிரஸ் மாநில தலைமையை அதிர்ச்சி அடைய செய்து விட்டது. திமுகவுக்கு எதிராக தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கோஷத்தை தீவிரமாக முன்னெடுத்துள்ளார்.
பிப் 17, 2026