உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக விழாவுக்கு மாணவர்களா? கவுன்சிலர் கணவர் மீது புகார் Government School Dmk Youth Wing Function

திமுக விழாவுக்கு மாணவர்களா? கவுன்சிலர் கணவர் மீது புகார் Government School Dmk Youth Wing Function

பொள்ளாச்சி நகராட்சியின் 11வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் ஜோதிமணி. இவரது கணவர் விஜயகுமார். இவர்களது மகன் யுவராஜ் பொள்ளாச்சி நகர திமுக இளைஞரணி செயலாளராக உள்ளார். திமுக இளைஞரணியில் புதிய இளைஞர்கள் இணையும் விழாவுக்கு யுவராஜ் ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவுக்கு கூட்டத்தை கூட்ட நான் முதல்வன் விழா நடக்கிறது என பொய் சொல்லி, நகராட்சி பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல விஜயகுமார் முயற்சி செய்திருக்கிறார்.

ஜூன் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை