உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தீர்மானம் போட்ட திமுகவை போட்டு தாக்கிய காங்கிரஸ் Dmk|Congress| Underground dealing| Dmk dealing|

தீர்மானம் போட்ட திமுகவை போட்டு தாக்கிய காங்கிரஸ் Dmk|Congress| Underground dealing| Dmk dealing|

காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டதாக கண்டித்து திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார். அவரது அறிக்கை; தேர்தல் ரிசல்ட் வந்து கொண்டு இருந்தபோதே, திமுக-அதிமுக மறைமுகமாக பேச ஆரம்பித்து விட்டார்கள். ஒரு பாஜ தலைவரும் உதவியிருக்கிறார். இந்த விஷயம் இப்போ வெளியே வந்துவிட்டது.

மே 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை