/ தினமலர் டிவி
/ பொது
/ கரூர் திமுக மாநாடு முடிந்ததும் பறந்த பஸ்: தம்பதிக்கு சோகம் | DMK Mupperum Vizha | Bus accident Karur
கரூர் திமுக மாநாடு முடிந்ததும் பறந்த பஸ்: தம்பதிக்கு சோகம் | DMK Mupperum Vizha | Bus accident Karur
கரூர், சாலபாளையம் ஜே.ஜே நகரை சேர்ந்தவர் நவீன். மனைவி ரேணுகா. ரேஷன் கடை ஊழியர். 7 மாதம் கர்ப்பமாக இருந்தார். இன்று காலை தம்பதி கரூரில் இருந்து கோவை நோக்கி பைக்கில் சென்றனர். தண்ணீர் பந்தல் பகுதியை கடந்த போது திமுக முப்பெரும் விழாவில் இருந்து கிளம்பிய பஸ், பைக் மீது மோதியது.
செப் 18, 2025