/ தினமலர் டிவி
/ பொது
/ விஜய் கேட்ட 2 மணி நேரத்தில் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ | cm stalin video vijay tvk 2026 assembly
விஜய் கேட்ட 2 மணி நேரத்தில் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ | cm stalin video vijay tvk 2026 assembly
நாகை, திருவாரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தபோது, கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் சந்திப்பு பயணத்தின் போது தனது வாகனத்தை யாரும் வாகனங்களில் பின்தொடர வேண்டாம், மரங்களில் ஏற வேண்டாம் என்பன போன்ற நெறிமுறைகளை விஜய் வெளியிட்டிருந்தார். விஜய் அட்வைசை தவெக தொண்டர்கள், ரசிகர்கள் கேட்கவில்லை. விஜய் பஸ் பின்னாலும், பக்கவாட்டிலும் ஓடினார்கள். போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் திரண்டிருந்தது. விஜய் நாகையில் பிரசாரம் செய்தபோது, CM சார் மனதை தொட்டு சொல்லுங்கள் வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? என கேட்டார்.
செப் 20, 2025