/ தினமலர் டிவி
/ பொது
/ இந்த நிலை யாருக்கும் வர கூடாது: பெண் கண்ணீர்! Doctor Attack | Chennai | Dr Balaji
இந்த நிலை யாருக்கும் வர கூடாது: பெண் கண்ணீர்! Doctor Attack | Chennai | Dr Balaji
சென்னை கிண்டி பல்நோக்கு அரசு மருத்துவமனையில், டாக்டர் பாலாஜி ஜெகநாதனை விக்னேஷ் என்ற இளைஞன் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விக்னேஷின் கோபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து அவரது தம்பி மனைவி நந்தினி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்
நவ 13, 2024